- அம்பேத்கர்
- தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்
- தஞ்சாவூர்
- டாக்டர்
- துணை வேந்தர்
- ஷங்கர்
- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்
- பிரதி பதிவாளர்
- பன்னீர்செல்வம்
- தின மலர்
தஞ்சாவூர் டிச.7: டாக்டர்.அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, அவரது உருவப்படத்திற்கு துணைவேந்தர்(பொ) சங்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்வில் துணை பதிவாளர் பன்னீர்செல்வம், பல்கலைக்கழகப் புலத் தலைவர்கள், அனைத்துத் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், நிதியலுவலர், அலுவல் நிலைப் பணியாளர்கள், மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
The post தஞ்சை தமிழ்ப்பல்கலை கழகத்தில் அம்பேத்கருக்கு மரியாதை appeared first on Dinakaran.