மணிப்பூரில் இன்று என்ன நடக்கிறது என்பதை கவனிக்காமல் உள்ளது ஒன்றிய அரசு: விஜய்

சென்னை: மணிப்பூரில் இன்று என்ன நடக்கிறது என்பதை கவனிக்காமல் உள்ளது ஒன்றிய அரசு என தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார். தேர்தல் ஆணையர்கள் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட வேண்டும். அம்பேத்கர் பிறந்த ஏப். 14-ஐ ஜனநாயக உரிமைகள் தினமாக அறிவிக்க வேண்டும் எனவும் பேசியுள்ளார்.

The post மணிப்பூரில் இன்று என்ன நடக்கிறது என்பதை கவனிக்காமல் உள்ளது ஒன்றிய அரசு: விஜய் appeared first on Dinakaran.

Related Stories: