சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக விடுதிக்கான விதிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இரவு 8.30 வரை மாணவர்கள் விடுதிக்கு செல்லலாம் என அனுமதி இருந்த நிலையில், இரவு 8.30 மணிக்குப் பதிலாக மாலை 6.30 மணிக்கு மாணவர்கள் விடுதிகளில் இருக்க வேண்டும் என விதிகளை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாணவர்கள் தாமதமாக விடுதிக்கு வர நேரிட்டால் முன்கூட்டியே வார்டனுக்கு தகவல் அளிக்க வேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது.
The post சென்னை அண்ணா பல்கலைக்கழக விடுதிக்கான விதிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் appeared first on Dinakaran.