சென்னை: அமரன் படத்தில் மாணவரின் மொபைல் எண் இடம்பெற்றிருந்த காட்சி நீக்கியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் விளக்கம் அளித்துள்ளது. தொடர் அழைப்புகளால் மன உளைச்சலுக்கு உள்ளானதாக ரூ.1.10 இழப்பீடு கோரி மாணவர் வாகீசன் வழக்கு தொடர்ந்திருந்தார்.