ஃபெஞ்சல் புயல் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட ஒன்றிய குழு இன்று சென்னை வருகை!

சென்னை: ஃபெஞ்சல் புயல் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட ஒன்றிய குழு இன்று சென்னை வருகிறது. சென்னை வரும் ஒன்றிய குழுவினர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நாளை ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். ஒன்றிய உள்துறை இணைச் செயலாளர் ராஜேஷ்குப்தா தலைமையில் 8 பேர் கொண்ட குழு இன்று மாலை சென்னை வருகிறது.

 

The post ஃபெஞ்சல் புயல் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட ஒன்றிய குழு இன்று சென்னை வருகை! appeared first on Dinakaran.

Related Stories: