தமிழகம் கும்மிடிப்பூண்டி அருகே சாலை விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த சோகம்! Dec 28, 2024 Kummidipundi கவரப்பெட்டா திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டையில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. நிலை தடுமாறி கீழே விழுந்த 2 பெண்களின் மீது லாரி ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி உயிரிழந்தனர். டிப்பர் லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். The post கும்மிடிப்பூண்டி அருகே சாலை விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த சோகம்! appeared first on Dinakaran.
தமிழகத்தில் வரும் ஜனவரி முதல் விடுமுறை, ஓய்வூதிய பலன்களை பெற களஞ்சியம் செல்போன் ஆப் கட்டாயம்: பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு
1980ல் ராமதாஸ் செய்த சத்தியம் சத்தியமாக என் வாரிசுகளோ, குடும்பமோ இயக்கத்தினுள் என்றைக்கும் வர மாட்டார்கள்: பேசுபொருளான ராமதாஸின் வாக்குறுதிகள்
தமிழகத்தில் காக்லியர் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை மூலம் 8 மாதங்களில் 205 குழந்தைகளுக்கு செவித்திறன் கிடைத்துள்ளது: சுகாதாரத் துறை தகவல்
ஆறு தடவை அல்ல…. ஆயிரம் தடவை…. சாட்டையில் அடித்து கொண்டாலும் நீங்கள் செய்த பாவங்கள் நீங்காது: அண்ணாமலையிடம் 9, 10வது கேள்வி கேட்டு எக்ஸ் தளத்தில் திணறடித்த திருச்சி சூர்யா
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள பண்ணை வீட்டில் தாய், மகன், மகள் உள்பட 4 பேர் விஷம் குடித்து தற்கொலை
மதுரை காமராஜர் பல்கலை.யில் பிஎச்டி நுழைவுத்தேர்வில் பணம் பெற்று கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதா? புகாரை தொடர்ந்து விசாரிக்க ஐவர் குழு நியமனம்
கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் வணிக வரித்துறையில் ரூ.10 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய்: அமைச்சர் பி.மூர்த்தி பேச்சு
தூத்துக்குடியில் ரூ.32 கோடியில் கட்டப்பட்ட மினி டைடல் பூங்கா இன்று திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார், 75 ஆயிரம் மாணவிகள் பயன்பெறும் வகையில் ‘புதுமை பெண் திட்டம்’ விரிவாக்கம்
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 31ம் தேதி முதல் பொதுமக்கள் 1ம் தேதி வரை கடல் நீரில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி இல்லை: போலீஸ் கமிஷனர் அருண் தகவல்
அண்ணா பல்கலை பாலியல் வன்முறை சம்பவம் கமிஷனர் பேட்டி அளித்ததில் எந்த தவறும் இல்லை: அமைச்சர் ரகுபதி விளக்கம்
தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்