×

ரூப்நகர் குருத்வாராவில் சேவை பணியில் ஈடுபட்ட சுக்பீர்சிங்

சண்டிகர்: பஞ்சாப்முன்னாள் துணை முதல்வர் சுக்பீர்சிங் பாதலுக்கு சீக்கிய மதத்தின் முக்கிய அமைப்பான அகால் தக்த் தண்டனை அளித்துள்ளது. அதன்படி பொற்கோயிலில் நேற்றுமுன்தினம் அவர் வாயிற்காவலராக சேவை செய்த அவரை துப்பாக்கி யால் சுட்டுக் கொல்ல முயற்சி நடந்தது. இதில் உயிர் தப்பிய பாதல் நேற்று ரூப்நகர் மாவட்டத்தில் உள்ள தக்த் கேஸ்கர் சாகிப் குருத்வாராவில் சேவையாற்றினார்.

The post ரூப்நகர் குருத்வாராவில் சேவை பணியில் ஈடுபட்ட சுக்பீர்சிங் appeared first on Dinakaran.

Tags : Sukhbirsingh ,Rupnagar Gurdwara ,Chandigarh ,Former ,Punjab ,Deputy Chief Minister ,Sukhbir Singh Badal ,Akal Takht ,Golden Temple ,Sukhbir Singh ,Rupnagar Gurudwara ,
× RELATED பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்