பாரத் கவுரவ் சுற்றுலா ரயிலின் சிறப்பம்சங்கள்: 3ஏசி வகுப்பு/ ஸ்லீப்பர் ரயில் பயணம், ஏசி, சாதாரண அறை, உள்ளூர்களில் பார்வையிடுவதற்கு போக்குவரத்து, தென்னிந்திய உணவு, சுற்றுலா மேலாளர் மற்றும் தனியார் பாதுகாவலர் வசதி. ரயில் வழித்தடம்: நெல்லை, தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், எழும்பூர் மற்றும் விஜயவாடா.பயணம் தொடங்கும் நாள் ஜனவரி 16ம் தேதி, முடியும் நாள் ஜனவரி 24ம் தேதி. இதற்கு ஒரு நபருக்கு தலா ரூ.28,100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்ய 9003140739 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.
The post ‘மகா குடும்பம் 2025’ நெல்லை டூ அயோத்தி சுற்றுலா: தெற்கு ரயில்வே தகவல் appeared first on Dinakaran.