கூடங்குளம் அணு மின் நிலையத்தில் சேமித்து வைக்கப்படும் அணுக் கழிவுகளால் பாதிப்பு இல்லை : மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பதில்

டெல்லி : கூடங்குளம் அணு மின் நிலையத்தில் சேமித்து வைக்கப்படும் அணுக் கழிவுகளால் பாதிப்பு இல்லை என்று திமுக எம்பி கனிமொழி சோமு கேள்விக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பதில் அளித்துள்ளார். கூடங்குளத்தில் சேமித்து வைக்கப்படும், அணுக் கழிவுகளின் ரேடியேஷன் சுற்றுவட்டார பகுதிகளில் பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது, எனவே மக்களின் பாதுகாப்பிற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சோமு கேள்வி எழுப்பி இருந்தார்.

The post கூடங்குளம் அணு மின் நிலையத்தில் சேமித்து வைக்கப்படும் அணுக் கழிவுகளால் பாதிப்பு இல்லை : மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பதில் appeared first on Dinakaran.

Related Stories: