தமிழகம் நெல்லை மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி..!! Dec 05, 2024 நெல்லை மணிமுத்துமார் நெல்லை முண்டந்துறை புலிகள் காப்பகம் Manimuthar நெல்லை: நெல்லை முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து சீராக இருப்பதால் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. The post நெல்லை மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி..!! appeared first on Dinakaran.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கை கொடுத்த மழையால் 35 ஆயிரம் ஏக்கரில் சிறுதானிய சாகுபடி: 15 நாட்களில் அறுவடைக்கு ரெடி; விவசாயிகள் மகிழ்ச்சி
குமரியில் 30ம் தேதி முதல் ஜனவரி 1 வரை நடக்கும் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சி நிரல் வெளியானது
அண்ணா பல்கலை. மாணவி வழக்கின் எஃப்.ஐ.ஆரை வெளியிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
சிறுத்தைகள் தாக்கியதால் இறந்ததா? கொட்டகையில் இருந்த 7 ஆடுகள் பலி ; கே.வி.குப்பம் அருகே மக்கள் அதிர்ச்சி
சென்னை ஜிஎஸ்டி சாலையில் பஸ் சிக்னல் முன்னுரிமை திட்டம் ஜனவரி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிப்பு
சேலம் ஆஞ்சநேயர் கோயில் சொத்தை உறவினருக்கு பத்திரப்பதிவு செய்ய அனுமதி அளித்த சார்பதிவாளருக்கு முன்ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுப்பு