×

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணி

இளம்பிள்ளை, டிச.5: இடங்கணசாலை நகராட்சிக்கு உட்பட்ட கஞ்சமலையூரில், ₹8 கோடியே 80 லட்சம் மதிப்பில் புதிதாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை நகர்மன்ற தலைவர் கமலக்கண்ணன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது நகராட்சி பொறியாளர் ஜெயலட்சுமி, நகர்மன்ற உறுப்பினர் சிவக்குமார் மற்றும் ரமணி, உத்தரகுமார், வஜ்ரவேல், குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

The post கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணி appeared first on Dinakaran.

Tags : Yumupillai ,Ganjamalaiyur ,Itanganasalai ,Municipality ,Kamalakannan ,Dinakaran ,
× RELATED சாரீ பிராசஸ் சங்க சிறப்பு கூட்டம்