திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மண் சரிவில் உயிரிழந்த 7 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அரசு மருத்துவமனையில் நடந்த பிரேத பரிசோதனைக்குப் பின் 7 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். ராஜ்குமார் – மீனா தம்பதி, அவர்களின் 2 குழந்தைகள், பக்கத்து வீட்டு குழந்தைகள் 3 பேரின் உடல்கள் ஒப்படைத்தனர். தீப மலை அடிவாரத்தில் கடந்த 1ம் தேதி மண் சரிந்து விழுந்ததில் 3 வீடுகளில் இருந்த 7 பேர் உயிரிழந்தனர்
The post திருவண்ணாமலையில் மண் சரிவில் உயிரிழந்த பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.