×

உலகப் புகழ் பெற்ற நாகூர் தர்கா கந்தூரி விழாவை ஒட்டி நாகையில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

நாகை: உலகப் புகழ் பெற்ற நாகூர் தர்கா கந்தூரி விழாவை ஒட்டி, நாகை மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வரும் 12ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 21ம் தேதி சனிக்கிழமை வேலைநாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post உலகப் புகழ் பெற்ற நாகூர் தர்கா கந்தூரி விழாவை ஒட்டி நாகையில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Naga ,Nagore Targa Khanduri Festival ,Nagai ,Nagore ,Targa Khanduri festival ,Nagai district ,Nagoya ,Nagore Targa Kanduri Festival ,Dinakaran ,
× RELATED நாகை மீனவர்கள் 3 ஆவது நாளாக கடலுக்கு செல்லவில்லை..!!