விழுப்புரம்: அரகண்டநல்லூரில் வெள்ளம் வடிந்ததால் மீண்டும் மின்விநியோகம் வழங்கப்பட்டது. வெள்ளம் வடிய வடிய உடனடியாக மின்விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் தெரிவித்தார்.
The post விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் மின்விநியோகம் சீரானது..!! appeared first on Dinakaran.