×

கிருஷ்ணகிரியில் மலையில் இருந்து பெரிய பாறை ஒன்று உருண்டு வீட்டின் சுற்று சுவர் மீது விழுந்தது: பொதுமக்கள் அச்சம்

கிருஷ்ணகிரி குப்பம் மகாராஜாகடை சாலையில் பழையபேட்டை மேல்தெரு பகுதியில் மலையில் இருந்து பெரிய பாறை ஒன்று உருண்டு வீட்டின் சுற்று சுவர் மீது விழுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து வீட்டை விட்டு வெளியேறினர்.

The post கிருஷ்ணகிரியில் மலையில் இருந்து பெரிய பாறை ஒன்று உருண்டு வீட்டின் சுற்று சுவர் மீது விழுந்தது: பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Maharajagadaya Road ,
× RELATED காட்சி பொருளாக மாறியுள்ள வேப்பனஹள்ளி...