தமிழகம் எடப்பாடி சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு..!! Dec 03, 2024 எடப்பாடி சரபங்கா நதி சேலம் சரபங்கா தின மலர் சேலம்: தொடர் மழை காரணமாக எடப்பாடியில் உள்ள சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கால் 30-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். The post எடப்பாடி சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு..!! appeared first on Dinakaran.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது
கிருஷ்ணகிரியில் மலையில் இருந்து பெரிய பாறை ஒன்று உருண்டு வீட்டின் சுற்று சுவர் மீது விழுந்தது: பொதுமக்கள் அச்சம்
திருவண்ணாமலை கோயிலில் இன்று கார்த்திகை தீபத்திருவிழா தொடக்கம்: 13ம் தேதி மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்
கடலூரில் வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகுப்பு: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்
விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் பெஞ்சல் புயல் வெள்ளத்தால் 26 பேர் பலி: ரூ.1,500 கோடி வர்த்தகம் பாதிப்பு
கடலூரில் 5 பேருக்கு மட்டுமே நிவாரணம் வழங்கியதால் அண்ணாமலையை பெண்கள் முற்றுகை: சரமாரி கேள்வியால் ஓட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில் மழை காரணமாக 24,000 வீடுகளுக்கு மின்இணைப்பு நிறுத்தம்: நீர் வடியவடிய இணைப்பு வழங்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
இயற்கை சீற்றத்தால் தண்ணீரில் தத்தளிப்பு: வடமாவட்டங்களை புரட்டிப்போட்ட தென்பெண்ணை ஆற்று வெள்ளம்; 255 கிராமங்கள் பாதிப்பு, 400 முகாம்களில் மக்கள் தங்க வைப்பு
தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் பாதிப்புகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் போனில் கேட்டறிந்தார் மோடி: ஒன்றிய குழுவை உடனடியாக அனுப்பி வைக்க கோரிக்கை
உலக மாற்று திறனாளிகள் தினம் முதல்வருடன் மாற்றுத்திறனாளிகள் சந்திப்பு: வரலாற்று சிறப்பு மிக்க திட்டங்களை அறிவித்ததற்காக நன்றி தெரிவித்தனர்