தமிழகம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 32,240 கனஅடியாக அதிகரிப்பு Dec 04, 2024 மாத்தூர் அணை மேட்டூர் அணை தின மலர் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 9,246 கனஅடியில் இருந்து 32,240 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 113.21 அடியாக உயர்ந்துள்ளது. The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 32,240 கனஅடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.
சென்னை ஐஐடியில் உள்ள வனவாணி பள்ளியில் பெற்றோர் அனுமதியின்றி மாணவர்களுக்கு தாங்கு திறன் சோதனை நடத்தப்பட்டதாக புகார்
அமரன் படத்தில் தன்னுடயை மொபைல் எண்ணை பயன்படுத்தியதால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.1.10 கோடி இழப்பீடு கோரி ஐகோர்ட்டில் வழக்கு
நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழா.. நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு 12ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
எடப்பாடி பழனிசாமி எப்போது வேண்டுமானாலும் அகரம்பள்ளிப்பட்டு பாலத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய வரலாம்: அமைச்சர் எ.வ.வேலு
நடுவானில் தொழில்நுட்ப கோளாறு சென்னை விமானம் மீண்டும் லண்டனுக்கே திரும்பியது: 8 மணி நேர தாமதத்தால் பயணிகள் அவதி
வங்கியில் வாங்கிய கடனை மறைத்து சென்னை தொழிலதிபருக்கு ரூ.2.50 கோடிக்கு பழைய கார் விற்ற டாக்டர் கைது: நுங்கம்பாக்கம் போலீஸ் நடவடிக்கை
2024-ஆம் ஆண்டிற்கான இந்திய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழாவில் தமிழ்நாட்டிற்கு விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலம்” விருது வழங்கி கெளரவம்..!!