- கோசஸ்தலை நதி
- திருவள்ளூர்
- பள்ளிபாட
- திருத்தணி
- கிருஷ்ணபுரம் நீர்த்தேக்கம்
- அம்மாபள்ளி, ஆந்திரப் பிரதேசம்
- கொசஸ்தலை…
திருவள்ளூர்: கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பள்ளிப்பட்டு, திருத்தணி தாலுகாவில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, அம்மபள்ளியில் உள்ள கிருஷ்ணாபுரம் நீர்த்தேக்கத்தில் இருந்து 3,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கொசஸ்தலை ஆற்றில் உள்ள தரைப்பாலங்களில் மக்கள் ஆற்றை கடக்காமல் இருக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
The post கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு..!! appeared first on Dinakaran.