நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்..!!

டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வலியுறுத்தினர் . ஆர்பாட்டத்தில் திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு., ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: