- முதல் அமைச்சர்
- எம். ஸ்டால்
- ராஜீவ் காந்தி மருத்துவமனை வளாகம்
- சென்னை
- மு.கே ஸ்டாலின்
- ராஜீவ் காந்தி மருத்துவமனை
- தின மலர்
சென்னை : சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை வளாகத்தில் உள்ள நீரேற்று நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
The post ராஜீவ்காந்தி மருத்துவமனை வளாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு appeared first on Dinakaran.