இந்தியா வயநாடு தொகுதி எம்.பி.யாக பதவியேற்றார் பிரியங்கா காந்தி..!! Nov 28, 2024 பிரியங்கா காந்தி வயநாடு தில்லி டெல்லி: வயநாடு தொகுதி எம்.பி.யாக பிரியங்கா காந்தி பதவியேற்றுள்ளார். அரசியல் சாசன புத்தகத்தை கையில் வைத்தபடி பிரியங்கா காந்தி பதவியேற்றார். வயநாடு தொகுதியில் 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றி பெற்றார். The post வயநாடு தொகுதி எம்.பி.யாக பதவியேற்றார் பிரியங்கா காந்தி..!! appeared first on Dinakaran.
ஜாமீன் மனு நிராகரிக்கும் போது விசாரணை முடிக்க காலக்கெடு நிர்ணயிப்பது ஏற்புடையதல்ல: உச்ச நீதிமன்றம் அதிருப்தி
தொழிலாளர்கள் சம்பளம் அதிகரிக்கவில்லை பொருளாதார வளர்ச்சி விகிதம் வேகமாக சரிகிறது: புள்ளிவிவரங்களுடன் காங். விளக்கம்
பாஜ மாநில தலைவர் அறிவிப்பு மகாராஷ்டிராவில் டிச.5ல் புதிய அரசு பதவியேற்கும்: புதிய முதல்வர் குழப்பம் தீரவில்லை
வயநாடு தொகுதியில் நன்றி அறிவிப்பு கூட்டம் பாஜவுக்கு அரசியல் மரியாதை தெரியாது: பிரியங்கா காந்தி எம்பி பேச்சு
மகாராஷ்டிரா சட்டப் பேரவை தேர்தலின்போது வாக்குப்பதிவில் கூடுதலாக 76 லட்சம் வாக்குகள் எங்கிருந்து வந்தது?.. ஒன்றிய நிதியமைச்சரின் கணவர் வெளியிட்ட புள்ளி விபரத்தில் பகீர் தகவல்
வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க பிரியங்கா, ராகுல் காந்தி இன்று வயநாடு வருகை: 2 நாட்கள் சுற்றுப்பயணம்
சபரிமலையில் அலைமோதும் பக்தர் கூட்டம் 6 மணி நேரத்திற்கு மேல் தரிசனத்துக்கு காத்திருப்பு: இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் வருகை
ரூ.60 கோடிக்கு வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்