இதை சென்னை உயர் நீதிமன்றம், ரூ.80 ஆயிரமாக குறைத்தது. இதை எதிர்த்து மனுதாரர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நேற்று கூறுகையில்,’ விவாகரத்து மனு நிலுவையில் இருக்கும் போது, மனைவிக்கு, தனது திருமண வீட்டில் இருந்ததைப் போன்ற வாழ்க்கை வசதிகளைப் பெற உரிமை உண்டு. எனவே மனுதாரருக்கு மாதம் தோறும் தலா ரூ. 1,75,000 வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.
The post விவாகரத்து மனு நிலுவையில் இருக்கும்வரை கணவன் வீட்டில் மனைவிக்கு அனைத்து உரிமையும் உண்டு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.