கோவையில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கைது

கோவை: கோவையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்தை கைது செய்தனர். இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் ஓம்கார் பாலாஜி கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் போராட்டம் நடத்தியதாக கட்சி நிர்வாகிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

The post கோவையில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கைது appeared first on Dinakaran.

Related Stories: