தமிழகம் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கூடுதலாக பெய்துள்ளது Nov 17, 2024 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை வட கிழக்கு சென்னை வளிமண்டலவியல் திணைக்களம் சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 3% கூடுதலாக பெய்துள்ளது. சென்னையில் இன்று காலை வரை இயல்பை விட 5% கூடுதலாக பெய்துள்ளது. என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. The post தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கூடுதலாக பெய்துள்ளது appeared first on Dinakaran.
தெலுங்கு பேசும் மக்கள் குறித்து இழிவாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரியை நவ.29 வரை சிறையில் அடைக்க ஆணை
விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ மகன் திருமணம்; திருமாவளவன் இன்று நடத்தி வைத்தார் மு.க.ஸ்டாலின், உதயநிதி நேரில் வாழ்த்து
தமிழகத்திலிருந்து கிடைக்கும் வரி வருவாயில் 50 விழுக்காட்டை தமிழகத்திற்கே ஒதுக்க நிதி ஆணையம் பரிந்துரைக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
மேட்டுப்பாளையம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய அமைச்சர் சாமிநாதன்: மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்
திமுக ஆட்சியின் திட்டங்களை மக்கள் கொண்டாடுவதை பார்த்து எடப்பாடி பழனிசாமிக்கு கோவம் வருகிறது: உதயநிதி ஸ்டாலின்
இரண்டாம் கட்ட நகரங்கள் இணைப்புக்கு இதுவே வழி மதுரை ரயில்வே கோட்டத்தில் மெமு ரயில்கள் இயக்கப்படுமா? தென் மாவட்ட பயணிகள் எதிர்பார்ப்பு
விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு இடையே 65 கி.மீ. தூரம் பேட்ச்ஒர்க் பணிகளை பாதியோடு முடித்த ஒப்பந்த நிறுவனம்: ரூ.7 கோடி ஸ்வாகா, ஒன்றிய அரசு மீது அதிருப்தி
நெடுஞ்சாலை ஓரங்களில் கொட்டப்படும் கழிவுகளால் குப்பை கிடங்காக மாறி வரும் தாராபுரம் : நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு