தமிழகம் கோவையில் செம்மொழிப் பூங்கா பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர் Nov 06, 2024 முதல் அமைச்சர் கோயம்புத்தூர் மு.கே ஸ்டாலின் கோயம்புத்தூர் சிறை செம்மோசி பூங்கா தின மலர் கோவை: கோவையில் ரூ.133 கோடியில் அமைக்கப்பட்டு வரும் செம்மொழிப் பூங்கா பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். கோவை சிறை மைதானத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் பூங்கா அமைகிறது. செம்மொழி பூங்கா அமைக்கும் பணிகள் வரும் மே மாதம் நிறைவடையும். The post கோவையில் செம்மொழிப் பூங்கா பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர் appeared first on Dinakaran.
கூடலூர் தேவர் சோலை பேரூராட்சி பகுதியில் போஸ்பாரா, பீச்சன்கொல்லியில் வசிப்பவர்கள் நிலங்களுக்கு அரசு பட்டா வழங்க வேண்டும்