×

முதுநிலை ஆசிரியர் நியமனம் தாமதம் ஏன்?: உடனடியாக போட்டித்தேர்வை நடத்த ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தை தாமதப்படுத்துவதா? உடனடியாக போட்டித்தேர்வை நடத்த பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு புதிய பாடத்திட்டப்படி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தை தாமதப்படுத்தும் நோக்குடன் எடுக்கப்பட்ட முடிவு கண்டிக்கத்தக்கது என அவர் தெரிவித்துள்ளார்.

 

The post முதுநிலை ஆசிரியர் நியமனம் தாமதம் ஏன்?: உடனடியாக போட்டித்தேர்வை நடத்த ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Ramadoss ,CHENNAI ,BAMA ,Ramadas ,Dinakaran ,
× RELATED அனைத்து நியாயவிலைக் கடைகளிலும்...