இதில் இந்தியாவை சேர்ந்த அபார் டெக்னாலஜிஸ் அண்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் (அபார்), டென்வாஸ் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் (டென்வாஸ்), எம்சிஸ்டெக், கேலக்சி பியரிங் லிமிடெட், ஆர்பிட் பின்ட்ரேட் எல்எல்பி (ஆர்பிட்), இன்னோவியோ வென்ச்சர்ஸ் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட், குஷ்பு ஹானிங் பிரைவேட் லிமிடெட் (குஷ்பு), லோகேஷ் மெஷின்ஸ் லிமிடெட் (லோகேஷ்), பாயிண்டர் எலக்ட்ரானிக்ஸ், ஆர்ஆர்ஜி இன்ஜினியரிங் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்,
ஷார்ப்லைன் ஆட்டோமேஷன் பிரைவேட் லிமிடெட் (ஷார்ப்லைன்), சவுர்யா ஏரோநாட்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் (சவுர்யா), ஸ்ரீஜி இம்பெக்ஸ் பிரைவேட் லிமிடெட் (ஸ்ரீஜி), ஸ்ரேயா லைப் சயின்சஸ் பிரைவேட் லிமிடெட் (ஸ்ரேயா) உள்பட 15 நிறுவனங்களுக்கு தடை விதித்து உள்ளது. உலகம் முழுவதும் 275 நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை உக்ரைன் போர் தொடர்பாக 400 நிறுவனங்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு அமெரிக்கா தடை விதித்து உள்ளது.
The post ரஷ்ய ராணுவத்திற்கு தளவாட உதவி 15 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா திடீர் தடை appeared first on Dinakaran.