ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே ஏலூரில் பட்டாசு வெடித்து ஒருவர் உயிரிழப்பு!

ஆந்திர: ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே ஏலூரில் பட்டாசு வெடித்து ஒருவர் உயிரிழந்துள்ளார். பட்டாசு பை எடுத்துச் சென்றபோது பைக் பள்ளத்தில் இறங்கியதில் ஏற்பட்ட உராய்வால் திடீரென வெடித்துச் சிதறியது. பட்டாசு வெடித்துச் சிதறியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பட்டாசு வெடித்தபோது அருகே நின்றுகொண்டிருந்த 5 பேரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

The post ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே ஏலூரில் பட்டாசு வெடித்து ஒருவர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Related Stories: