மத்தியப்பிரதேசத்தில் உள்ள பாந்தவ்கர் புலிகள் காப்பகத்தில் 8 காட்டு யானைகள் உயிரிழப்பு

மத்தியப்பிரதேசம்: மத்தியப்பிரதேசம் மாநிலம் உமாரியா மாவட்டத்தில் உள்ள பாந்தவ்கர் புலிகள் காப்பகத்தில் 8 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளது. நச்சுத்தன்மை வாய்ந்த பயிர்களை உட்கொண்டதால் யானைகள் உயிரிழந்திருக்கலாம் என வனத்துறை சந்தேகம் அடைந்துள்ளனர். 6 யானைகளுக்கு பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

The post மத்தியப்பிரதேசத்தில் உள்ள பாந்தவ்கர் புலிகள் காப்பகத்தில் 8 காட்டு யானைகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: