2 வீடுகளில் விரிசல் ஏற்பட்டது தெரியவந்தது. பூமிக்கடியில் இருந்து வெடிகுண்டு வெடிப்பது போன்ற சத்தம் கேட்டதாக அந்த பகுதியினர் தெரிவித்தனர். இதையடுத்து அங்குள்ளவர்கள் உடனடியாக அருகிலுள்ள உறவினர்கள் வீடுகளிலும், பள்ளியிலும் தங்க வைக்கப்பட்டனர். இது நிலநடுக்கம் கிடையாது என்று அதிகாரிகள் கூறினர். இதற்கிடையே நேற்று முழக்கம் கேட்ட பகுதிக்கு அரசு அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினர்.
The post கேரளாவில் பூமிக்கு அடியில் இருந்து எழும்பிய சத்தம்: பொதுமக்கள் வீடுகளில் இருந்து அலறியடித்து ஓட்டம் appeared first on Dinakaran.