சென்னை: தீபாவளிப் பண்டிகையை ஒட்டி மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை போயஸ் கார்டனில் இல்லம் முன் காத்திருந்த ரசிகர்களுக்கு வெளியே வந்து நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார். மேலும் தவெக மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக விஜய்க்கு வாழ்த்துகள் எனவும் அவர் தெரிவித்தார்.