இவரது தற்கொலைக்கு முன்னாள் பஞ்சாயத்து தலைவி திவ்யா தான் காரணம் என்று புகார் எழுந்தது. இதையடுத்து அவர் மீது கண்ணூர் டவுண் போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்தனர். முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், நேற்று மதியம் திவ்யா கண்ணூர் போலீசில் சரணடைந்தார். அவரை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தி கண்ணூர் மகளிர் சிறையில் அடைத்தனர்.
The post கண்ணூர் துணை கலெக்டர் தற்கொலை மாஜி மாவட்ட பஞ். தலைவி போலீசில் சரண் appeared first on Dinakaran.