×
Saravana Stores

மேட்டூர் நீர்மட்டம் 105 அடி

மேட்டூர்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், ஒகேனக்கல்லுக்கு நேற்று காலை நீர்வரத்து 35 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இதேபோல மேட்டூர் அணைக்கு நேற்று காலை நிலவரப்படி 33,148 கனஅடியாக வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம், நேற்று 104.76 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 71.48 டிஎம்சியாக உள்ளது.

The post மேட்டூர் நீர்மட்டம் 105 அடி appeared first on Dinakaran.

Tags : Mettur ,Okanagan ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது