தமிழகம் கொடைக்கானல் மண்சரிவு: பாறை உடைப்பு பணி தீவிரம் Oct 24, 2024 கொடைக்கானல் அடுகம் பெரியகுளம் கொடியகனல் கொடைக்கானல்: அடுக்கம், பெரியகுளம் செல்லும் சாலையில் மண்சரிவு ஏற்பட்டு 2-வது நாளாக போக்குவரத்து முடக்கம் செய்யப்பட்டுள்ளது. மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் சாலையில் விழுந்துள்ள ராட்சத பாறையை உடைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. The post கொடைக்கானல் மண்சரிவு: பாறை உடைப்பு பணி தீவிரம் appeared first on Dinakaran.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, அங்கு போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும்: ஜி.கே.வாசன்
பெரம்பூர் ரயில் நிலையம் அருகே முட்புதரில் வீசப்பட்ட பெண் குழந்தை மீட்பு: ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பாராட்டு
சிந்துவெளி எழுத்து புதிரை விடுவிப்பவர்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி பன்னாட்டுக் கருத்தரங்கு தொடங்கி வைத்தார் முதல்வர்
சிந்துவெளி பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டு கருத்தரங்கை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஊரப்பாக்கம் அருகே கொல்லம் விரைவு ரயில் சக்கரத்தில் இரும்பு ராடு சிக்கியதால் பரபரப்பு: ஆயிரக்கணக்கான பயணிகள் தப்பினர்: புறநகர் மின்சார ரயில் சேவை பாதிப்பு
பருவநிலை மாற்றம் காரணமாக புதிதாக பரவும் ஸ்க்ரப் டைப்ஸ் காய்ச்சலில் இருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி: மருத்துவர்கள் விளக்கம்
விண்வெளி ஆராய்ச்சியில் புதிய சாதனை ரோபாட்டிக் கைகள் செயல்பட தொடங்கின விதைகளும் துளிர்விட்டன: இஸ்ரோ தகவல்