தமிழகம் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியில் 7 செ.மீ. மழை பதிவு..!! Oct 24, 2024 பொள்ளாச்சி மாக்கினம்பட்டி கோவாய் மகினாம்பதி பொள்ளாச்சி வால்பரா வால்பார அணை பெரியநாயக்கன்பாலயம் எம் கோவை: கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டியில் 7 செ.மீ. மழை பெய்துள்ளது. வால்பாறை அருகே சின்கோனா 5.9 செ.மீ., வால்பாறை அணை பகுதியில் 4.3 செ.மீ., பெரியநாயக்கன்பாளையத்தில் 3.8 செ.மீ மழை பதிவாகியது. The post பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியில் 7 செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.
திருவனந்தபுரம் ரயில்வே தேர்வு வாரியத்துடன் மதுரை இணைப்பால் இளைஞர்களின் வேலை வாய்ப்பு பறிக்கப்படும்: வைகோ கண்டனம்!