×
Saravana Stores

பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியில் 7 செ.மீ. மழை பதிவு..!!

கோவை: கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டியில் 7 செ.மீ. மழை பெய்துள்ளது. வால்பாறை அருகே சின்கோனா 5.9 செ.மீ., வால்பாறை அணை பகுதியில் 4.3 செ.மீ., பெரியநாயக்கன்பாளையத்தில் 3.8 செ.மீ மழை பதிவாகியது.

The post பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியில் 7 செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Pollachi Makinampatti ,KOWAI ,MAKINAMPATI ,POLLACHI ,Valparara ,Valpara Dam ,Peryanayakanpalayam M ,
× RELATED மின்கசிவு காரணமாக ஐஸ் கிரீம் கடையில் தீ விபத்து