மணிப்பூரில் ஆயுதங்கள் பறிமுதல்

இம்பால்: மணிப்பூரில் காங்போக்பி மாவட்டத்தில் ஐகேஜங் பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரைபிள், பிஸ்டல், துப்பாக்கி குண்டு, 2 கையெறி குண்டுகள், வெடிப்பொருட்கள் மற்றும் இரண்டு புகை குண்டு உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post மணிப்பூரில் ஆயுதங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: