சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலையில் இன்று மாற்றம் செய்யப்படவில்லை. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.7,300க்கும் சவரன் ரூ.58,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது.