×
Saravana Stores

வங்கக்கடலில் 23-ம் தேதி புயல் உருவாகிறது

டெல்லி: வங்கக்கடலில் அக்டோபர் 23-ம் தேதி புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 22-ம் தேதி காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். நடப்பு வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவாகும் முதல் புயல் இதுவாகும்

The post வங்கக்கடலில் 23-ம் தேதி புயல் உருவாகிறது appeared first on Dinakaran.

Tags : Bangladesh ,Delhi ,Indian Meteorological Centre ,Indian Ocean ,Central East Bengal Sea ,North Andaman Sea ,West Northwest ,Gulf ,Dinakaran ,
× RELATED வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி...