ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

டெல்லி: ரயில் விபத்து என்பது நாள்தோறும் நடக்கும் நிகழ்வாக மாறிவிட்டது என்று காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. எப்போது ரயில் விபத்து நடந்தாலும் அதை சிறு நிகழ்வு என்று கூறி ரயில்வே அமைச்சர் கடந்து சென்றுவிடுவதாக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. கவரைப்பேட்டையில் நடந்த ரயில் விபத்து பெரும் அச்சமூட்டுவதாக உள்ளது என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

 

The post ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: