பெங்களூரு அருகே கார் மீது கன்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழப்பு!!

பெங்களூரு: பெங்களூரு அருகே நெலமங்களா பகுதியில் கார் மீது கன்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது கன்டெய்னர் லாரி திடீரென கவிழ்ந்ததில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

The post பெங்களூரு அருகே கார் மீது கன்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: