இந்தியா டாடா அறக்கட்டளையின் தலைவராக, ரத்தன் டாடாவின் சகோதரர் நோயல் டாடா நியமனம் Oct 11, 2024 நோல் டாடா ரத்தன் டாடா டாடா அறக்கட்டளை சென்னை டாடா அறக்கட்டளை நிர்வாகிகள் மும்பை சென்னை: டாடா அறக்கட்டளையின் தலைவராக, ரத்தன் டாடாவின் சகோதரர் நோயல் டாடா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரத்தன் டாடாவின் மறைவைத் தொடர்ந்து, மும்பையில் நடைபெற்ற டாடா அறக்கட்டளை நிர்வாகிகள் கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். The post டாடா அறக்கட்டளையின் தலைவராக, ரத்தன் டாடாவின் சகோதரர் நோயல் டாடா நியமனம் appeared first on Dinakaran.
திருப்பதி ஏழுமலையான் கோயிலைப் போல் காணிப்பாக்கம், ஸ்ரீகாளஹஸ்தி உள்பட 10 கோயிலுக்கு கலப்பட நெய் சப்ளை: நீதிமன்றத்தில் விசாரணை குழு தகவல்
பிரதமர் மோடி முழக்கமிடும் கலையில் தேர்ச்சி பெற்றுள்ளார்; தீர்வு காண்பதில் அல்ல: ராகுல் காந்தி விமர்சனம்!
பாதுகாப்பு விதிமீறல்.. ஏர் இந்தியா நிறுவனத்தில் 3 மூத்த அதிகாரிகளை நீக்க விமான போக்குவரத்துத் துறை ஆணை..!!
2026 ஜன.1 முதல் இந்தியாவில் விற்பனையாகும் இருசக்கர வாகனங்களுடன் 2 ஹெல்மெட்டுகள் வழங்க ஒன்றிய அரசு உத்தரவு
மனிதகுலம் சுவாசிக்க, சமநிலைப்படுத்த மற்றும் முழுமையடைய யோகா இன்றியமையாதது: சர்வதேச யோகா தினத்தை ஒட்டி பிரதமர் மோடி பேச்சு
47 நாடுகளை சேர்ந்தவை அசாம் காங்கிரசுக்கு ஆதரவாக 5,000 இஸ்லாமிய ஊடக கணக்குகள்: முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பகீர் குற்றச்சாட்டு
மலையாள சினிமாவில் பணிபுரிய போதைப்பொருள் பயன்படுத்த மாட்டேன் என்று உறுதிமொழி எழுதி கொடுக்க வேண்டும்: தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி