இந்தியா ஹரியானா சென்று மேவாட் கொள்ளையனை கைது செய்த தாம்பரம் தனிப்படை போலீஸ் Oct 07, 2024 தம்பரம் சுயாதீன போலீஸ் ஹரியானா மேவாட் இர்பங்கன் தின மலர் ஹரியானா சென்று மேவாட் கொள்ளையன் இர்பான்கானை (35) தாம்பரம் தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேவாட் பகுதியில் பதுங்கியிருந்த கொள்ளையன் இர்பான்கானை துப்பக்கி முனையில் சுற்றிவளைத்து போலீசர் கைது செய்தனர். The post ஹரியானா சென்று மேவாட் கொள்ளையனை கைது செய்த தாம்பரம் தனிப்படை போலீஸ் appeared first on Dinakaran.
விமான விபத்தில் உயிரிழந்த குகி, மைதேயி பணி பெண்கள்; மணிப்பூரில் இன பாகுபாடு இன்றி மக்கள் ஒன்று சேர்ந்து இரங்கல்
ஏர் இந்தியா விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசும் நிவாரணம் அறிவிக்க வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே
அகமதாபாத் விமான விபத்து பலி எண்ணிக்கை 270 ஆக அதிகரிப்பு 11 சடலங்கள் அடையாளம் கண்டுபிடிப்பு: டிஎன்ஏ சோதனை மூலம் நடவடிக்கை, உள்துறை செயலர் தலைமையில் விசாரணைக்குழு
கருப்பு பெட்டியை மீட்டு விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில் விமான விபத்து பலி 274 ஆக உயர்வு: 319 உடல் பாகங்கள் டிஎன்ஏ சோதனைக்கு அனுப்பி வைப்பு
அகமகாபாத் விமான விபத்தில் இறந்தோரின் குடும்பங்களுக்கு கூடுதலாக ரூ.25 லட்சம் நிவாரணம்: ஏர் இந்தியா அறிவிப்பு!