×

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: மோடி இன்று ஆலோசனை

டெல்லி: ஈரான்-இஸ்ரேல் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். பாதுகாப்புத்துறை அதிகாரிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்கின்றனர்.

The post ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: மோடி இன்று ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Iran ,Modi ,Delhi ,Israel ,Department of Defense ,National Security Advisor ,Dinakaran ,
× RELATED விசா இல்லாமல் இந்தியர்கள் பயணம் செய்ய ரஷ்யா அனுமதிக்கவுள்ளதாக தகவல்..!!