×

ஐ.நா. பொதுச்செயலாளர் இஸ்ரேலுக்குள் நுழைய தடை..!!

இஸ்ரேல்: ஐ.நா. பொதுச்செயலாளர் இஸ்ரேலுக்குள் நுழைய அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தடை விதித்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள லெபனானுக்கு ரஷ்யா ஆதரவு அளித்துள்ளது.

The post ஐ.நா. பொதுச்செயலாளர் இஸ்ரேலுக்குள் நுழைய தடை..!! appeared first on Dinakaran.

Tags : UN ,Secretary General ,Israel ,UN THE FOREIGN MINISTRY ,GENERAL ,Russia ,Lebanon ,Dinakaran ,
× RELATED பாலஸ்தீன ஆக்கிரமிப்பை முடிவுக்கு...