×

சொல்லிட்டாங்க…

நானும் எனது தந்தையை போன்றவன்தான். கொள்கை களில் சமரசம் செய்வதற்கு பதிலாக அமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்கவும் தயாராக இருக்கிறேன். :- லோக் ஜனசக்தி
தலைவர் சிராக் பஸ்வான்அரசு, பொதுத்துறை நிறுவனங்கள் இருந்தால் அவை தனியார் மயமாக்கப்படுகின்றன. எங்கு பார்த்தாலும் அதானி-அம்பானி பெயர்கள் மட்டுமே தெரிகிறது. : – மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Lok Janasakthi ,Chirac BaswanGovernment ,Adani-Ambani ,Dinakaran ,
× RELATED மோடி ஆட்சியில் எங்கு பார்த்தாலும்...