×
Saravana Stores

கலாக்காய் ஜூஸ்

தேவையான பொருட்கள் :

கலாக்காய் பழங்கள் – 10
தண்ணீர் – 1 கப்
உப்பு மற்றும் சர்க்கரை – தேவைக்கேற்ப

செய்முறை :

பழங்களை வெட்டி விதைகளை நீக்கி கொள்ளுங்கள். இப்பொழுது இதை மிக்ஸியில் போட்டு அரைத்து சாற்றை வடிகட்டி கொள்ளுங்கள். அத்துடன் உப்பு மற்றும் சர்க்கரை போட்டுக் கொள்ளுங்கள். ஜூஸ் ரெடி

The post கலாக்காய் ஜூஸ் appeared first on Dinakaran.

Tags : CANOLA ,Dinakaran ,
× RELATED விபத்தில் புதுவை தினகரன் பொது மேலாளர் பலி