தமிழகம் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!! Sep 27, 2024 அண்ணா பல்கலைக்கழகம் சென்னை தின மலர் சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மீண்டும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 12 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில், போலீசார் சோதனையில் புரளி என தெரியவந்தது. The post அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!! appeared first on Dinakaran.
மின்சார கார் உற்பத்தி மையமாக திகழும் தமிழ்நாடு! : சென்னையில் மின்சார கார்கள் தயாரிக்க ஃபோர்டு ஆலோசனை!!
மோடி ஆட்சியில் எங்கு பார்த்தாலும் அதானி – அம்பானி பெயர் மட்டுமே தெரிகிறது: ராகுல் காந்தி கடும் தாக்கு
பொது இடங்களில் சட்டவிரோதமாக குப்பை கொட்டினால் ₹5000 அபராதம் அமல்: திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்த திட்டம்
பருவமழை முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம் தாழ்வான பகுதிகளில் தனிக்கவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு ஆணையர் குமரகுருபரன் அறிவுரை
இந்திய விமானப்படை சார்பில் மெரினாவில் வான்வழி சாகச நிகழ்ச்சி ஒத்திகை: விண்ணில் சீறிப் பாய்ந்த விமானங்கள்
காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.8 கோடி மதிப்புள்ள சோமஸ்கந்தர் உலோக சிலை அமெரிக்க மியூசியத்தில் கண்டுபிடிப்பு: சிலையை மீட்க போலீசார் நடவடிக்கை
மின்ஆளுமை முகமையின் சேவைகளை பயன்படுத்தி கல்லூரி பேராசிரியர்கள் விவரங்கள் சரிபார்க்கப்படும் : அண்ணா பல்கலைக் கழகம் அதிரடி
விமானப்படை சாகச நிகழ்ச்சியை காண வரும் மாணவர்கள் ஊக்கம் பெறுவார்கள்: தாம்பரம் விமானப்படை பயிற்சி மைய குரூப் கேப்டன் நம்பிக்கை
ஆன்லைன் மூலம் பதிவு செய்து அரசு பேருந்தில் பயணித்த 13 பேருக்கு பரிசு தொகை: போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு