சென்னையில் நகரின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை

சென்னை: சென்னையில் நகரின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. பட்டினம்பாக்கம், அடையாறு, மந்தைவெளி, மயிலாப்பூர், கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையை தகிக்க வைத்த வெயிலின் வெப்பத்தை தணித்து திடிர் மழை பெய்து வருகிறது. சென்னையில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு பெய்து வந்த மழை, பல இடங்களில் தொடர்ச்சியாக பெய்து வருகிறது.

The post சென்னையில் நகரின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை appeared first on Dinakaran.

Related Stories: