சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட அருள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கறிஞர் அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டார். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.